Wednesday, April 13, 2005

Social Work - D

decentralization
ஆட்சியைப் பன்முனைப்படுத்துதல், பரவலாக்குதல்

deficiency diseases
குறைபாட்டு நோய்கள்

delinquency
தீச்செயல், குற்றம்

delinquent
குற்றவாளி

delusion
திரிபுக்காட்சி

demography
மக்கள் தொகை இயல்

detection
துப்பறிதல்

deviance
விலகும் தன்மை, விலகும் நிலை

deviant
பொது நிலையிலிருந்து விலகியவர்

deviant behaviour
மாறுபட்ட நடத்தை

deviation
பொது நிலையிலிருந்து விலகுதல்

diagnosis
நாய் ஆய்வுறுதி

diffusion
விரவுதல்

disability
இயலாமை

discovery
கண்டுபிடுப்பு

discrimination
வறுபடுத்துதல்

disinfection
தொற்று நீக்கம்

division of labour
வலைப்பிரிவு முறை

divorce
மணவிலக்கு

drug
மருந்து (அ) வெளிமயக்கமருந்துப் பொருட்கள்

drug addiction
வெளிமயக்கப் பொருட்களுக்கு அடுமையாதல்

drug addicts
மயக்கப் பொருட்களுக்கு அடுமையானவர்கள்

dyad
இருவர் கூட்டம்

No comments: