Wednesday, April 13, 2005

Social Work - E

education
கல்வி

education for democracy
மக்களாட்சிக்காக கல்வி

epigraphy
கல்வெட்டு எழுத்து

ethnic centrism
தனி இனக்கொள்கை

ethnic group
தனி இனக்கூட்டம்

ethnology
இனப்பண்பாட்டுயல்

ethos
இனப்பண்பு

etiology
காரண காரிய ஆராய்ச்சி

eugenics
நல்லீற்றியல், இன ஆக்க மேம்பாட்டுயல்

eugenist
இன ஆக்க மேம்பாட்டு ஆய்வாளர்

exogamy
புறமணம்

extended family
விரிவுபட்ட குடும்பம்

extension education
விரிவாக்கக்கல்வி

No comments: