fade
மங்கிய
family allowance
குடும்பப்படி
family case work
குடும்பத்தில் தனி மனிதனைப் பற்றிய கவனிப்பு
family welfare
குடும்ப நலப்பணி
fashion
நடப்பு வழக்கு
fecundity
இனப்பெருக்க வீரியம்
felt need
உணரப்பட்ட தேவைகள்
fertility
கருவளம்
folk society
நாட்டுப்புற சமூகம்
folkways
பொது மக்கள் பழக்க வழக்கங்கள்
forgery
கள்ளக்கையெழுத்து
formal education
முறையான கல்வி
formal organization
விதிமுறைக்குட்பட்ட நிறுவனம்
function
செயற்பாடு
fundamental rights
அடுப்படை உரிமைகள்
Wednesday, April 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment