immunisation
நோய் எதிர்ப்புத்திறனூட்டல்
infection
நோய் தொற்றல்
infestation
மொய்ப்பு
ingroup
தன்னவர் குழு
inmate
உறைபவர்
institutionalization
அமைப்புமுறை ஆக்குதல்
intake
கொள்திறம் (மனநல மருத்துவத்தில்)
intelligence quotient
நுண்ணறிவு ஈவு
interaction
செயலெதிர்ச்செயல்
interpersonal relation
தனி மனித உறவுகள்
interpreter
மொழி பெயர்ப்பாளர்
invention
புதிது புனைதல்
inventor
ஆக்க விஞ்ஞானி, கண்டுபிடுப்பாளர்
inverse proportion
எதிர்நிலை விகிதம்
joint family property
கூட்டுக் குடும்பச்சொத்து
karma
கர்மம், முன்வினைப்பயன்
labour force
தொழிலாளர் வளம்
labour saving machinery
வலை குறைக்கும் சாதனம்
labour welfare
தொழிலாளர் நலப்பணி
lag
பின் தங்கல் (அ) தேக்கம்
language
மொழி
law
சட்டம்
leadership
தலைமை
legislator
சட்ட மன்ற உறுப்பினர்
legislature
சட்ட மன்றம்
legitimacy
சட்ட ஒழுங்குக்குட்பட்ட தன்மை
legitimate
சட்டப்படியான
life cycle
வாழ்க்கைச்சுழல்
life expectancy
ஆளே¢ எதிர்பார்ப்பு
life goal
வாழ்க்கைக் குறிக்கோள்
life source
வாழ்க்கை வாய்ப்புகள்
literate
எழுத்தறிவுள்ளவர்
Wednesday, April 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment