Wednesday, April 13, 2005

Social Work - M, N

magic
மாயவித்தை

maladaptation
தவறுமுறைக் கடைப்பிடுப்பு

mass society
திரள் சமூகம்

medical and psychiatric social work
மருத்துவ மனநல சமூகப்பணி

mental health
மனநலம்

mental retardation
மனநல வளர்ச்சியின்மை

mentally handicapped
உளநலக்குறைபாடுள்ள

migration
இடப்பெயர்ச்சி, நிலைப்பெயர்ச்சி

minority group
சிறுபான்மையினர்

missionary
சமயப்பரப்பாளர்

mongoloid race
மங்கோலிய இனம்

monogamy
ஒருதார மணம்

mortality
இறப்பு நிலை

mortality rate
இறப்பு விகிதம்

multipurpose approach
பல்நோக்கு அணுகுமுறை

mutism
பசாநிலை, மௌனம்

myth
வெற்றுப்புனைந்துரை

neglected
புறக்கணித்த

negligence
புறக்கணிப்பு

negro race
நீக்ரோ இனம்

neolithic age
புதிய கற்காலம்

neurosis
உளவழி நரம்பு நோய்

non literate
எழுத்தறிவு அற்றவன், கல்லாதவன்

norm
நெறி

nuclear family
மையக்கருக்குடும்பம்

nutrition
ஊட்ட உணவு, சத்துணவு

No comments: