scapegoating
பழிக்கு இறையாக்குதல் , பலியாடு
science
அறிவியல்
secondary group
இரண்டாம் நிலைக் கூட்டம்
self concept
தன்கருத்து
self help
தன்னுதவி
senility
முதுமை
sex
பால்
sibling
உடன்பிறந்தோர்
sign
அடையாளம்
slum
சரி
social control
சமூகக் கட்டுப்பாடு
social disorganization
சமுதாயக் கட்டுக்குலைவு
social anthropology
சமூகமானிடவியல்
social category
சமூகப்பிரிவு
social change
சமூக மாற்றம்
social class
சமூகப்பிரிவு (அடிப்படையில்)
social conditioning
சமூக ஆக்க நிலையிருத்தம்
social differentiation
சமூக வேற்றுமை
social education
சமூகக்கல்வி
social environment
சமூகக் சூழ்நிலை
social expectancy
சமூக எதிர்ப்பார்ப்பு
social factor
சமூகச்சார்பு
social feeding
சமூக ஊட்டம்
social health
சமூக நலன்
social history
சமுதாய வரலாறு
social inheritance
சமூகப்பாரம்பரியம்
social justice
சமூக நீதி
social movement
சமூக இயக்கம்
social norms
சமூக நெறிமுறைகள்
social organization
சமூக அமைப்புமுறை
social process
சமூக நடைமுறை
social rank
சமூக மதிப்புத்தரம்
social reform
சமூகச்சீர்திருத்தம்
social research
சமூக ஆராய்ச்சி
social sciences
சமூகவியல்கள்
social security
சமூகப்பாதுகாப்பு
social service
சமூகசேவை
social status
சமூக அந்தஸ்து
social stigma
சமூகக்கறை, சமூக இகழ்ச்சி
social stratification
சமூக அடுக்கமைப்பு
social structure
சமூகக் கட்டமைப்பு
social system
சமூக அமைப்பு
social welfare
சமூக நலம்
social work
சமூகப்பணி
social worker
சமூகப்பணியாளர்
society
சமூகம்
sociologist
சமூக இயல் நிபுணர், சமூக இயலாளர்
somnambulism
துயில்நடை
spiritual health
ஆன்மநலன்
stereotype
ஒரேமாதிரியான
stratification
அடுக்கமைவு
stupor
மதிமயக்க நிலை
stuttering
திக்கல், கொன்னல்
subculture
துணைப்பண்பாடு, பண்பாட்டுக்கிளை
suicide
தற்கொலை
superintendent
கண்காணிப்பாளர்
surveillance
கவனக்கண்காணிப்பு
syndrome
நாய் அறிகுறிகளின் கூட்டம்
Wednesday, April 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment