Tamil Virtual University
abetting
உடந்தையாயிருத்தல்
absolute owner
தனி உரிமையாளர்
acceptance
ஏற்றுக்கொள்ளுதல்
accommodation
இசைவுபடுத்தல்
acculturation
பண்பாட்டுப் பேறு
achieved role
முயன்று பெறும் வாழ்க்கைப்பங்கு
achieved status
முயன்று பெற்ற சமூகநிலை
addiction
தீய பழக்கங்களுக்கு அடுமையாதல்
adjudication
வழக்குத்தீர்ப்பு
adjustable capacity
அனுசரிப்புத் தன்மை
administration
நிர்வாகம்
administration in group work
குழுப்பணியில் நிர்வாகம்
administrative process
நிர்வாக நெறி
adulteration
கலப்படம்
aggregate
திரள்
alcoholism
மிதமிஞ்சிய மதுப்பழக்கம்
alienated child
கைவிடப்பட்ட குழந்தை
alimony
வாழ்கைப்படு
alms
பிச்சை
alms giving
பிச்சை இடுதல்
alms house
ஏழையர் காப்பு மனை
alms man
பிச்சைக்காரன்
alms woman
பிச்சைக்காரி
amalgamation
அணைப்பு
anaemia
இரத்த சோகை
animism
ஆன்ம வாதம்
anthropology
மனித இன இயல்
antivaccine
நாய் எதிர்ப்புத் தடுப்புச் சத்து
ascribed role
பிறவிசார் செயல் பங்கு
ascribed status
பிறவி சார் சமூகநிலை
assimilation
தன்மயமாதல்
asthma
மூச்சுத்தடை நோய், இளைப்பு
attitude
மனப்பான்மை, மனநோக்கு
audience
கூர்ந்து கேட்போர்
authority
அதிகாரி, நிபுணர்
Wednesday, April 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment