Monday, April 18, 2005

Islaam

தராவீஹ் தொழுகை = ரமதான் மாதத்தில் இரவு நேரத்தில் தொழுகின்ற விசேஷத் தொழுகை

வித்ரு தொழுகை=அனைத்துத் தொழுகைகளும் முடிந்தபின் இரவில் உறங்கச் செல்லுமுன் கடசியாகத் தொழும் தொழுகை

சூரா=திருக்குரான் வசனங்களின் தலைப்பு

ரக்அத்=தொழுகையின் பகுதி

சுஜ்து=பஞ்சாங்க நமஸ்காரம் போன்ற ஒரு அமைப்பில் இருப்பது

அல்ஹம்துலில்லாஹ்=இறைவன் போதுமானவன்

ரப்பு, ர(B)ப்=இறைவன்

ராகத்தா (ராஹத்+ஆ)=நிம்மதியாக,அமைதியாக,சில இடங்களில் வசதியாக.

ராஹத்=அமைதி,வசதி (வடபழனி "ராஹத் ப்ளாசா" நினைவுக்கு வருகிறதா)

கபரடி, க(B)பர்+அடி=கல்லறையடி, கபர்=கல்லறை

ஹராபா, க(kha)ராப்+ஆ=வீணாப்போன, ஹராப்=வீண்

முஸாபா=கைகுலுக்குதல்

முத்தலாக்=மூன்று முறை தலாக் தலாக் தலாக் என்று சொல்வது.

தலாக்=விவாகரத்து, ஆண் இனிஷியேட் செய்வது

உலா=விவாகரத்து, பெண் இனிஷியேட் செய்வது