தமிழில் புழங்கும் தெலுங்கு, கன்னடம், அராபிய, பாரசீக, இந்துஸ்தானிச் சொற்கள்
தரப்பட்டிருக்கின்றன. எ.கா.
அப்பட்டம் (கலப்பில்லாதது)
எக்கச்சக்கம் (மிகுதி)
எடாகூடம் (ஒழுங்கில்ல்லாமை)
ஏராளம் (மிகுதி),
ஒய்யாரம் (குலுக்குநடை)
கச்சிதம் (ஒழுங்கு),
கெட்டியாக (உறுதியாக) என்பது போன்ற பல தெலுங்குச் சொற்களும்,
அக்கடா (வாளா),
கோசரம் (அதற்கோசரம்அதற்காக) என்ற கன்னடச் சொற்களும் பட்டியலில் உள்ளன.
Monday, April 18, 2005
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
Tamil language word structure is morphism like Java class
Post a Comment