5 minutes ஐ நுணுத்தம்
a case which has just nearer in time அடுநிலைத் தரவு
a long drawn case ஆழ்நிலைத் தரவு
Access அணுக்க
Accrued திரண்ட
Accrued Interest திரண்ட வட்டி
accuracy rate துல்லியவீதம்
Advice மதியுரை
Aerated Water வனிநீர்
agglutinate கொளுவுநிலை
Always-on connection என்னும் உள் கணுத்தம்
anthropology மனிதவியல் (- easy, but correct is) மாந்தவியல்
antialiasing திரிபுத்திருத்தம்
appeal மேல்முறையீடு
archaeology தொல்பொருளியல்
archetypes மூலமாதிரிகள்
artificail inteligence நகல் ஞானம்
Astronomy வானநூல்
astro- physics வான் பூதவியல்
astro- physicist வான் பூதவியலாளர்
Asynchronous காலத்து ஒன்றா
Bacteria பட்டுயுரி
Banner பதாகை
Battery பற்றரி
bibliography துணைநூல் பட்டியல், கருவிநூல் பட்டியல்
Boiling புழுங்குதல்/புழுக்குதல்
Bond முறி
Botany புதலியல்
Briefcase குறும்பேழை
Browsing Center உலவி மையம்
bulb மின்குமிழ்
cable வடம் / கப்புழை
capacity கொண்மை
carbon கரிமம்
cauliflower பூக்கோசு
choatic state கசகு நிலை
charge கொண்மை
Chocolate வைரப்பகுதி புகர்
civil case சொம்முறைத் தவறு; சொத்து பற்றிய தகறாறு;
Collective unconscious கூட்டு நனவிலி மனம்
Compact Disc (CD) குறுந்தட்டு
companies குழுமங்கள்
complex சிக்கலான
computer jargon கணிப்பொறிக் குழுமொழி
computer network கணிப்பொறி வலையமைப்பு
computer operations கணிப்பொறிசார் செயல்பாடுகள்
computer program கணிப்பொறி நிரல்
computer security கணிப்பொறிக் காப்பு
computer simulation கணிப்பொறிப் பாவனை
computer utility கணிப்பொறிப் பயனமைப்பு
computer aided design கணிப்பொறிவய வடிவமைப்பு
computerisation கணிப்பொறிமயமாக்கல்
computer phobia கணிப்பொறி அச்சம்
computing கணிமை
Conditional கந்துறு
condition வரம்பு, எல்லை
Congress தேச மகா மன்றம்
connection கணுத்தம்
consistency சீர்மை
Constraints விதி
continuos process தொடர் செலுத்தம்
Cookies சுருங்கை (முடி / தரவு முடி / முடிப்பு / தரவு முடிப்பு)
cooling glasses தண்ணாடி
court of justice நயமன்று = நியாய மன்றம்
Credit Card கடன் பற்று அட்டை / தவணை அட்டை / கிட்டிப்பு அட்டை
customer base பயனாளர்கள் தளத்தில்
Customize தனிப்பயனாக்கு
default graphical interface கொடாநிலை வரைவியல் இடைமுகம்
degree (fahrenheit/celsius) பாகை
deposit வைப்பு
Design அடவு (வடிவமைப்பு - அல்ல)
dial up மேற்தொடுதல்
Dial-up connection மேற்தொடு கணுத்தம்
diameter விட்டம்
diary நாட்குறிப்பு
Dictionary அகரமுதலி
digital தோயல் (எண்ணியம் - அல்ல)
Digital Subscriber Line தோய், உறுக் கம்பி.
Direct to home (DTH) நேராய் இல்வரும்
direction நெறியாண்மை
director நெறியாளர்
Discussion Thread திரி
Dividend ஆதாயப்பங்கு
Divorce மணமுறிவு / விவாகரத்து
Documentary செய்தி கட்டுரை
Draft வரையோலை
Editor பிரதி மேம்படுத்துநர்
electrical battery மின்கலம்
electrical circuit மின்சுற்று
electrical generator மின்னாக்கி
electrical motor மின்னோடி
electrical transformer மின்மாற்றி
element எளிமம்
emails மின்மடல்கள்
End User முடிநுனிப்பயனாளி
engine இயங்குள்
entropy உட்திரிபு
flexibility நீர்மை
focussed outlook முனைப்பு அணுகுமுறை
Fonts எழுத்துருக்களை
Font Collection எழுத்துருதொகுப்பு
Fungus காளான்
Genre மரபுவகை
global கோளக
gnome graphical environment ஜினோம் வரைவியல் சூழலை
graph கிறுவி, வரை (கிறுவுவது, கீறுவது)
hacking கீழ் அறுப்பு வேலைகளையும்
Hardware கடுவறை
High Court மேநிலை மன்று
Horizontal கறுக்குவெட்டு அளவில்
inflexional உட்பிணைப்பு
inorganic salts கனிம உப்புகள்
input ஊட்டு
internet இணையம்
intransitive துரவிலா (பெயர்த்திலா)
italics சாய்வெழுத்துகளில்
junior lawyers இளவோர்
junk mails கூளமடல்கள்
Lexical Analysis சொற்பகுப்பு
license வரையறை
knots per minutes கணுக்கள் போகும் வீதம்
local இலக்கு
logbook உலக்குப் பொத்தகம்
Logic ஏரணம், அளவை
Logo இலகை (நிறுவன குறி - அல்ல)
lower court தாழ்நிலை மன்று
Magazine தாளிகைத்துறை
mask மூக்குக் கவசம் அல்லது சுவாசக் கவசம்
materialistic பொருண்முதலாக
mayor நகரத்தலைவர்
Media companies மிடையக் குழுமங்கள்
meleorites எரிமீன்கள்
metal மாழை
model படிமை, பதிமை, மாதிரி, பாவை.
Modeling படிவித்தல், பதித்தல், மாதிரி செய்தல்/ஆக்கல், பாவிப்பு(=பாவை செய்தல்).
moderator மட்டுறுத்தனர், நடுவர், தரக்காப்பாளர், இடையீட்டாளர், ஒழுங்குபடுத்துனர்
தலையாரி அல்லது தளையாரி (தளத்தை மட்டுறுத்துவதால்)
Mortality Rate சாக்காடு வீதம்
Multi-system operator (MSO) மல்கு-சிட்ட இயக்காளர்
Net வலை
nice நொய்மை
nostalgia நனவிடை தோய்தல்
note book நோட்டப் பொத்தகம்
nuances பொருள் பின்னல்கள்
obscurity இருண்மை
open source operating systems திறந்த நிரல் இயக்க அமைப்பு
operator இயக்காளர்
option விழைவு
organic substances கரிமப் பொருள்கள்
Orientation Course புத்தொளிப் பயிற்சி
original applicant, one who starts the case வினைமுதலாளர்
original appilcation முன்முறையீடு
outlines மேற்பரப்பு
Overdraft மிகைப்பற்று
paleontology பழவூற்றியல் (பழ ஊற்று = பழம் பொருட்களின் அடி மூலம்)
paleontologist பழவூற்றியலாளர்
Passbook வைப்பேடு/வைப்புப் புத்தகம்/கடவுப் பொத்தகம்
Passbook Balance வைப்பேடு இருப்பு
pessimistic பட்டுமைப் போக்கிற்கு
philosophy மெய்யியல்
philosophical speculators தத்துவ ஊகிகளும்
phtographs ஒளிவரைகள்
physics பூதவியல் (ஐம்பூதங்களைப் பற்றிப் படிப்பது;
வடமொழியில் இது பௌதிகம்;
இற்றைக் காலத்தில் இயற்பியல்)
pilot வலவன்
pixel பொக்கு
plane பறன்
portal வலைகோட்டை
Positive நேர் மறை
positive frame of mind மனதின் ஆக்கபூர்வ அமைப்பு
primitive meaning முன்னுள்ள பொருளை
Primordial images படிமங்கள்
Privelege சிறப்புரிமை
process செலுத்தம்
process rates and speeds செலுத்த வீதங்கங்கள்
proof by contradiction மறுப்பால் நிறுவல்
Propaganda பரப்புரை
Purse பணப்பை
quote மேற்கோள்
receiver பெற்றாள் = பெறுகின்ற ஆள்
reference பற்றுகோள்
relative terms ஒப்புமை உறவாகப்
Remote control தூரக் கட்டு
representation நிகராட்சி
reproductive particles பால் அணுக்கள்
respondent மறுவினைக்காரர்
robotics சுயம் பொறி இயல்
sample மச்சம்
Scanning கண்ணித்தல் / அலகிடுதல் (கணினி படியெடுப்பு - அல்ல)
school of toughts சித்தாந்த வகுப்புகளை
scooter துள்ளுந்து
sensitive சிணுக்கம், சிணுக்கமான, சிணுக்கமாக
Seperator பிரிப்பான்
Serious வினைமை/சேரியதாய்
sets கொத்துக்கள்
Set top boxes கொத்து மேல் பெட்டிகள்
side-dish வெஞ்சனம்
shift குவை (தொழிற்சாலை)
Slogan சொலவம் (கவர்ச்சி வாசகம் - அல்ல)
Smoke Alarm தீ எச்சரிக்கை மணி
smooth மென்மை
soft சொவ்வு
software மென்கணி/மென்பொருள்/மென்கலம்/சொவ்வறை
soup சப்புநீர்
source ஊற்று=மூலம்
specific விதுமை
speech recognition பேச்சு குரல் அறிதல்
Spelling பலுக்கம் / எழுத்துக்கூட்டல்
spores சிதல் விதைகள்
star fish நட்சத்திர மீன்
straight objective நேர் நோக்கம்
synchronous காலத்து ஒன்றிய
System சிட்டம் / சட்டகம் (அமையம், அமைப்பு அல்ல)
Tarot சீட்டுக்கட்டு
technique நுட்பம்
technology நுட்பியல் (தொழில்நுட்பவியல் alla)
telescope தொலைநோக்கி
Television channel தொலைக்காட்சி ஓடை / கன்னல்
tender கேள்வல்
theology மதவியல்
thickness/thinness சன்னம்
Train தொடர் வண்டி
Transaction செயல்வினை - ஒலிபெயர்வு
transcribe கிறுவத்துரவு (கிறுவப்பெயர்வு) - இடமாற்றம்
transfer இடத்துரவு (இடப்பெயர்வு)
transient காட்சித்துரவு (காட்சிப்பெயர்வு)
transitive துரவிய (பெயர்த்திய)
translate மொழித்துரவு (மொழிப்பெயர்வு)
transliterate ஒலித்துரவு (ஒலிப்பெயர்வு) - ஒருவகை எழுத்திலிருந்து மற்றொரு எழுத்துக்கு எழுத்துப்பெயர்ப்பு
transmit குறித்துரவு (குறிப்பெயர்வு) = (குறியீடுகளை துரவுகிற/பெயர்த்துகிற காரணத்தால் இங்கே
இப்படி வருகிறது)
transparent தோற்றத்துரவு (தோற்றப்பெயர்)
transpire நடைத்துரவு (நடைப்பெய்ர்வு)
transport புகற்துரவு (அல்லது புகற்பெயர்வு) - இடப்பெயர்வு, துறைப்பெயர்ச்சி
transpose நிலைத்துரவு (நிலைப்பெயர்வு)
unknown encoding தெரியாத உருகுறிமுறை
updated மேல்திகழ்த்திய
Vertical நெடுக்குவெட்டுப் பயணம்
VJ, Video Jockey காணொலி குதிரையோட்டி
violence and here criminal case வன்முறை வழக்கு
voice activated services குரல்-செயல்பாட்டு சேவைகளை
warehouse வறைக்கூடம்
Web வலை
web log வலை உலக்கு / வலைச் சுவடுகள் / இணையப்பட்டி / இணைப்பதிவு / இணை-வரிசை / வலைக் குறிப்பு / வலைப்பூ
Web Site வலைத்தளம் (இணையத்தளம் இல்லை).
Web Page வலைப்பக்கம்.
Webzine வலையிதழ் (இணைய இதழ் இல்லை).
web sites வலைத்தளங்கள்
Web Magazine வலையிதழ்
Windows சாளரங்கள்
WWW (World Wide Web) வையக விரிவு வலை
------------------------------------------------------------------------------------------------
பழனி
aerobatics விமான வித்தை
aerobiology காற்று மண்டலத்திலிருக்கும் நுண்ணுயிர்கள் பற்றிய உயிர் நூல் பிரிவு
aerodontalgia மிக உயரத்திலிருக்கும்போது ஏற்படும் தலைவலி
aerobatics வான ஊர்தி மூலம் நடக்கும் வான் வேடிக்கை
aerobe காற்றுப்பருகுயிரி
aerobics காற்றுப் பயிற்சி-நடத்தல், ஓடுதல், நீந்துதல்
aerobiology காற்று நுண்ணுயிரியல்
aerobomb வான் குண்டு மழை
aerobus வான் பேருந்து
aerodart வான எறிபடை
aerodrome விமான நிலையம், தளம்
aerodynamics காற்றியக்கம் சார்ந்த ஆய்வு, வளி யியக்கயியல்
aerofoil வானூர்தி இயிறக்கை
aerogram வானவழிச் செய்தி, வானூர்தி வழி வருவது
aerography காற்றி, வளி மண்டலம் பற்றிய விளக்கம்
aerolite விண்கல்
aerology காற்று வெளியிஇயல்
aeromancy வானிலையைக்கொண்டு வருவதை முன்னுரைத்தல்
aeronaut வான்வெளிப் பயணி
aeronautic விண் பயணம் சார்ந்த
aerophagia அடிவயிற்றுக்கோளாசினால் காற்றை உள்இளிழுத்து விழுங்குதல்
aerophobia காற்றச்சம்
aerophyte காற்றுத்தாவரம்
aerostat வான்இ மிதப்புக்கலம்
aerotheraphy காற்று வளி மண்டலம் மூலம் நோய் தீர்க்கும் முறை
ambidexter
ambidexterous இருகைகளையும் திறனோடு பயன்படுத்துதல்
ambience சூழல்
ambient எல்லாப் பக்கங்களிலும் சூழ்ந்துள்ள
ambiguity தெளிவின்மை, ஒன்றுக்கும் மேல் பொருள் கொடுக்கும் சொல்
ambiguous ஒன்றிற்கும் மேற்பட்ட பொருள் தருகிற, பல பொருள்கொண்ட
ambilateral இருதரப்பு
unilateral ஒரு தரப்பு
Compare ஒப்புநோக்குக
ambisexual இருபால் உள்ள ( ஆண்,பெண் உறுப்புகள் ஒருவரிடம் இணைந்திருத்தல்)
ambisinister இரு கைகளும் தேர்ச்சியற்ற
ambisyllabic சொல்லில் ஒரே ஒலி இரு அசைகளிலும் இருத்தல்
ambitendency ஒன்றுக்கொன்று முரணாக நடத்தைகள்
ambivalent எரிமாறான பொருள்
ambivert இருகுணமுடையான்
air-brush வண்ணச்சாயம் தெளிக்கும் கருவி/தூரிகை
air-brush (புகைப்)படத்தை மெருகூட்டும் கருவி
aircraft விமானம்
aircraft carrier விமானம் தாங்கிக் கப்பல்
aircrew விமான ஊழியர்கள்
air-drop வான்குடைவழி பொருட்களைப் போடுதல்
airfare விமானக் கட்டணம்
airfield விமான ஓடு தளம்
air force விமான்பபடை
airframe விமானக்கூடு
air freshner காற்றினிமைத் திவலை
Airgun காற்றழுத்தத் துப்பாக்கி
air-hostess விமானப் பணிப்பெண்
airing cupbaord உலர்அலமாரி
airless காற்றில்லா
airbag (விபத்துக்) காப்புக் காற்றுப்பை
air-base விமானப் படைத்தளம்
air-bed காற்றடைத்த விரிப்பு, படுக்கை
air-bladder வாயுப் பை
air-borne காற்றில் எடுத்துச் செல்லப்படும் (சில விதைகள்) பறத்தல் (விமானம்-
அல்லது வான்குடையில் படையினர் பகைவராஇன் நாட்டுக்குள் ஊடுருவப் பறத்தல்)
air-brake காற்றழுத்த வேகத் தடை
air-brush வண்ணச்சாயம் தெளிக்கும் கருவி
air-brush (புகைப்)படத்தை மெருகூட்டும் கருவி
air-bus (குறுகிய தூர) வானூர்தி
air-condition(er) குளிர் வசதி (சாதனம்)
Typesetting அச்சு
Design வடிவமைப்பு
Digital Photographs கணினிப் புகைப்படங்கள்
Slogan கவர்ச்சி வாசகம்
Logo நிறுவன குறி
Scanning கணினி படியெடுப்பு
100 meters நூற்று மாத்திகள்
marathon run கடுந்தொலை ஓட்டம்
non-stop movement or motion இடையிலா நகர்ச்சி
chaos கசகு
----------------------------------------
annual ஆண்டுக்கொருமுறை
biennial இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை
triennial மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை
quadrennial நான்காண்டுகளுக்கு ஒரு முறை
quinquennial ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
sexennial ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
septennial ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை
octennial எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை
decennial பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
quindecennial பதினைந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை
vicennial இருபது ஆண்டுகளுக்கு ஒரு முறை
centennial நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
sesquicentennial நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை
bicentennial இருநூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
tercentennial முன்னூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
quadricentennial நானூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
quinentennial ஐநூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
sexcentennial அறுநூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
septicentennial எழுநூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
octingentennial எண்ணூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை
octogenerian எண்பதுக்கும் எண்பத்தொன்பதுக்கும் இடைப்பட்டவ வயனதினர்
millennial ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை
----------------------------------------------------------------
(மணவை முஸ்தபா) அவரின் கணினி கலைச்
சொல் களஞ்சியத்திலிருந்து பின்வருபவை எடுக்கப்பட்டன:
digital எண்ணியல், எண்மம், இரு நிலை உரு, இலக்க முறை, இலக்க வகை
digital audio tape இலக்க முறை ஒலிநாடா
digital circuit இலக்கச் சுற்றுவழி
digital communication இலக்க முறை தகவல் தொடர்புகள்
digital computer இலக்கமுறை கணினி
digital control இலக்கமுறை கட்டுப்பாடு
digital darkroom இலக்க இருட்டறை
digital data இலக்கமுறை தகவல்
digital data service இலக்க தகவல் பணி
digital data transmission இலக்க முறை கவல் அனுப்புதல்
didigtal paper இலக்கக் காதகிதம்
digital PBX இலக்க அஞ்சல் பெட்டி
digitla plotter இலக்கமுறை வரைவி
didigtal recording இலக்கமுறை பதிவு செய்தல்
digital repeater இலக்கமுறை மீட்டுருவாக்கப் பொறி
didigtal research இலக்கமுறை ஆராய்ச்சி
digital signal இலக்கமுறை சமிக்ஞை
digital signal processing இலக்க முறைக் குறிப்பு செயலாக்கம்
digital sorting இலக்க முறை பகுத்தல், இலக்கமுறை வரிசையாக்கம்
digital speech இலக்கபுறைப் பேச்சு
digital to analog converter- DA converter இலக்கமுறையிலிருந்து அலைவு முறைக்கு மாற்றும் சாதனம்
digital tracer இலக்க வரைபடக் கருவி
digital transmission இலக்கமுறை அனுப்பீடு
digitise இலக்கமாக்கு
----------------------------------------------------------------
முன்னாள் கிரிக்கெட் பித்தன்.
...........................................................
வேகப் பந்து வீச்சாளர்
மட்டையாளர்
மட்டைக்காப்பாளர்
முதல் வழுக்கல்
சந்து
முட்டாற்புள்ளி
உறை
நடுக்குச்சி
ஆழ்சதுரக்கால்
நடுமேல்
நெடுமேல்
நடுதள்ளி
நெடுந்தள்ளி
மணி மு. மணிவண்ணன்
----------------------------------------------------------------
சொம் = சொத்து
கூடவே வந்தவர்; வழக்கு மன்றத்தில் இப்படிக் கூட வந்தவர் நிலை பார்த்துத்தான் அறியவேண்டும். சொல்லொணாத சோகம்.
வேடித்தல் = வேடிக்கை பார்த்து இருத்தல்
இந்திலப் பேச்சு = தமிங்கிலம் போல இந்தியும் ஆங்கிலமும் கலந்த பேச்சு. இதுதான் இந்திய நய மன்றங்களின் பொதுமொழி.
நொம்பலம் = துன்பம்
வெட்சி = அரசனால் ஏவப்பெற்ற, நாட்டின் எல்லையில் உள்ள ஊரார், அயல்நாட்டின் கண் உள்ள பசுக்கூட்டத்தைக் கவர்ந்து கொணர்ந்து பாதுகாக்க முயல்வது.
Gateway/Infoway/Exchange பரிமாறி
Monday, April 18, 2005
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment