tension
மன இறுக்கம்
tolerance
சகிப்புத்தன்மை
toleration method
சகிப்பு முறை
toxic
நச்சுசார்ந்த
trait
தாற்றக்கூறு
trance
தன்னிலை மறந்த மயக்கநிலை
tranquilizer
அமைதி அளிக்கும் மருந்து
transfer
மாற்றம்
transference
இடமாற்றீடு
transmission
பரப்புதல்
trauma
உணர்வதிர்ச்சிக் கோளாறு
treatment
மருத்துவமுறை
treatment group
சிகிச்சைக்குழு
trimester
முப்பருவக்கல்வித்திட்டம்
unconscious
நினைவில்லாநிலை
universal donor
பொது இரத்ததானம் அளிப்பவர், பொதுக்குருதி கொடையர்
universal irresponsibility
அனைத்திலும் பொறுப்பின்மை
urban society
நகர்ப்புற சமூகம்
urbanisation
நகர்மயமாக்கல்
values
மதிப்புகள், மதிப்பீடுகள்
voluntary
தன் விருப்ப இயல்பான
voluntary social work
தன் விருப்ப சமூகத்தொண்டு
warehouse
பண்டகசாலை
welfare state
நலப்பணி அரசு
youth welfare
இளைஞர் நலப்பணி
Wednesday, April 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment