Wednesday, April 13, 2005

Social Work - G, H

gesture
சைகை, உதவி வாக்குறுதி

group
குழு

group conflict
குழுவின் முரண்பாடு

group growth
குழு வளர்ச்சி

group mentality
குழு மனப்பாகுபாடு, (அ) குழு மனப்பான்மை

group morale
குழு ஒழுங்குணர்வு

group norms
குழுவின் நெறிகள்

group therapy
குழு மருத்துவம்

guardianship
காப்புநிலை

guide
வழி காட்டு

headship
தலைமை

health
உடல் நலம

heredity
மரபுத்தொடர்

human ecology
மனித வாழ்க்கைச் சூழல்

human factor
மனித காரணி

human relation
சமூகப்பந்தம், சமூக உறவு

hygiene
சுகாதார இயல்

hypnosis
அறிதுயில் நிலை

0 comments: