Wednesday, April 13, 2005

Social Work - C

caste
சாதி

casual factors
விளைவு காரணிகள்

caucasoid race
காகேசிய இனம்

cease fire plan
பார் நிறுத்தத் திட்டம்

censorship
தணிக்கை முறை

census
மக்கட்தொகைக் கணக்கு

centralization
மையப்படுத்துதல்

challenge
எதிர்ப்புத் தெரிவித்தல்

change agent
மாறு செயலி

channel
வழிமுறை

character formation
நடத்தை அமைப்பு

characteristics
பண்பியல்பு, சிறப்பியல்பு

charity trust
அறக்கட்டளை

charter
பட்டயம்

child development
குழந்தை வளர்ப்பு

child welfare
குழந்தை நலம்

chronology
கால வரிசைப்பட்டு

citizen
குடுமகன்

clan
பொது முன்னோனை உடைய கூட்டுக்குழு

clarification
தௌ¤வாக்கல்

class consciousness
வகுப்பு மனப்பான்மை

clinical sociology
மருத்துவ சமூகவியல்

cliques
தனிக்குழுக்கள், தன்னலக்குழுக்கள்

club
தனிக்குழு, தனி நோக்கக் குழு

co operation
கூட்டுறவு

co ordination
இணைப்புச் செயல் (அ) ஓரினப்படுத்தல்

code of ethics
ஒழுக்கக் கோட்பாடு

cohesion
இணக்கம்

cohesiveness
இணக்கத்தன்மை

cold war situation
மூளாப்போர் நிலைமை

coldwar
மூளாப்போர்

collective behaviour
கூட்டு நடத்தை

collective decision
கூட்டு முடுவு

community
ஒத்த பண்பாடுள்ள மக்கட்குழு, சமுதாயம்

community development
சமுதாய நல வளர்ச்சி

community health
சமுதாய உடல் நலன்

community project
சமுதாய வளர்ச்சித் திட்டம்

community resource
சமுதாய வள ஆதாரம்

competition
பாட்டு

comprehensive health care
முழுமையான உடல் நலப் பாதுகாப்பு

concentration
மன ஒருமித்தல்

concept
கருத்துப்படுவம்

conception
கருக்கொள்ளுதல்

confidence
நம்பிக்கை

confidentiality
நம்பகமான, மறைவடக்கு

conflict
சச்சரவு,. முரண்

conformity
கட்டுப்பாடு ஒத்திருத்தல்

consensus
கருத்து இணக்கம்

constitution
அரசியல் அமைப்பு (அ) நிறுவுதல்

constitutional court
அரசியலமைப்பு நீதிமன்றம்

constitutional validity
அரசியலமைப்புக்கு ஏற்ற மதிப்பு

consumer goods
துய்ப்புப் பொருட்கள்

contamination
தூய்மைக்கேடு

continuing education
தொடர் கல்வித் திட்டம்

controlled experiment
கட்டுப்பாடு உள்ள பரிசோதனை

conviction
குற்றத் தீர்ப்பு

correctional social work
குற்றச் சீர்திருத்த சமூகப்பணி

counter transference
எதிர்மறை இடமாற்றீடு

creative research
ஆக்க ஆய்வுப்பணி

creative thinking
ஆக்கச் சிந்தனை

crime
குற்றம்

criminal
குற்றவாளி

criminology
குற்றவியல்

crisis
நெருக்கடு

criteria
கட்டளை விதிகள்

crowd
கூட்டம்

cultural specialities
பண்பாட்டுச் சிறப்பு அம்சங்கள்

culture
பண்பாடு

culture pattern
பண்பாட்டு விதம்

cure
குணமடைதல்

custody
சிறைக்காவல் (அ) பாதுகாப்பு

0 comments: