quarantine
நாய் தடுப்புக் காப்பு அமைப்பு
race
இனம்
rapport
உளத்தொடர்பு
reference book
குறிப்பு நூல்
reference group
ஒப்புநோக்குக்குழு
reformatory school
சீர்திருத்தப் பள்ளிக்கூடம்
reformer
சீர்திருத்தவாதி
reforming
சீர்படுத்தல், சீர்திருத்தல்
refugee problem
அகதிகள் பிரச்சினை
rehabilitation
புனர்வாழ்வுப் பணி
religion
மதம், சமயம்
repeal
எடுத்துவிடல், தள்ளுபடு, நீக்கம்
resistance
எதிர்ப்புத்தன்மை
role
செயல்பங்கு, வாழ்க்கைப்பங்கு
role conflict
செயல்பங்கு முரண்பாடு, கடமைக்கூற்று முரண்பாடு
rumour
வதந்தி
Wednesday, April 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment