pathological
நோய்க்குணம்
pattern
பாங்கு
peer group
சரியிணை கூட்டம்
peoples participation
மக்களின் பங்கேற்பு
perception
புலன் காட்சி
personality
ஆளுமை
personality development
ஆளுமை வளர்ச்சி
perversion
நெறி பிறழ்வு
philosophy
தத்துவம்
phobia
பீதி
physical health
உடல் நலம்
physically handicapped
உடல் ஊனமுற்ற
pollution
தூய்மைக்கேடு, நச்சுச்சூழல்
polygamy
பலதார மணவினைமுறை
population composition
மக்கள் கூட்டமைவு
population control
மக்கள் பெருக்கக் கட்டுப்பாடு
poverty
வறுமை
power
ஆற்றல், சக்தி
preamble
முகப்புரை
prejudice
முன் முடுவு
prestige
தன்மானம்
prevention
தடுப்பு
primary education council
ஆதாரக் கல்விக் குழு
primary function
முதல்நிலைப் பணி
primary group
முதல்நிலைக் குழு
primitive society
பழம்பாணிச் சமுதாயம்
probation officer
நன்னடத்தை அலுவலர்
probation system
நன்னடத்தைத் தகுதி முறை
process
செய்முறை பகுப்பு
professional social work
தொழில் முறைச் சமூகப்பணி
prognosis
வருவது உரைத்தல், முன்கணிப்பு
prohibition
மதுவிலக்கு (அ) தடை செய்தல், தடை உத்தரவு
project
திட்டம்
project work
செயல் திட்ட வேலை
prolonged illness
நாட்பட்ட நோய்
promotion
உயர்நிலையடைதல்
propaganda
பிரச்சாரம்
proposition
கருத்துரை
prostitute
விலைமகள், விபச்சாரி
prostitution
விபச்சாரம்
protection
பாதுகாப்பு
psychiatry
மனநோய் மருத்துவம்
psychoanalysis
உளநிலைப் பகுப்பாய்வு
psychology
உளவியல்
psychopath
மனநிலை திரிந்தவர்
psychosomatic disorder
உளவழி உடற்கோளாறு
public
பொதுமக்கள்
public health
பொதுநலம்
public prosecutor
அரசு வழக்குரைஞர்
public record
பொது பதிவுஏடு
publicity
விளம்பரம்
purpose
குறிக்கோள்
putrefaction
அழுகுதல்
Wednesday, April 13, 2005
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment